வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து ததேகூ வெற்றிவாகை சூட வைக்குமாறு தாயக உறவுகளை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்!
வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து ததேகூ வெற்றிவாகை சூட வைக்குமாறு தாயக உறவுகளை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்! உள்ளூராட்சி தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே எஞ்சியிருக்கின்றன. முன்பு போல் அல்லாது இம்முறை நாடுதழுவிய 341 உள்ளூராட்சி சபைகளுக்கும் ( (24 […]
