லசந்த விக்கிரமதுங்கவின் மகள், ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு எழுதிய கடிதம் !
திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களே, என்னுடைய தந்தை மரணித்த நாள் தொடக்கம் வாக்குகளை சேகரிப்பதற்காக நீங்கள் அவருடைய பெயரை பயன்படுத்தி வந்துள்ளீர்கள். அகிம்சா விக்கிரமதுங்க 2015 ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது […]