
தமிழர்களுக்குத் தொடர் ஆண்டு இல்லாத குறையைப் போக்குவோம்!
தமிழர்களுக்குத் தொடர் ஆண்டு இல்லாத குறையைப் போக்குவோம்! நக்கீரன் தமிழ் ஆண்டு முறையில் மொத்தம் 60 ஆண்டுகள் உள்ளன. இந்த ஆண்டுகளின் பெயர்கள் சமற்கிருத மொழியில் உள்ளன. வரவிருக்கும் புத்தாண்டு, விசுவாவசு (உலகநிறைவு) என்று […]