சுமந்திரனின் பணிகள்
சுமந்திரனின் பணிகள் திரு. சுமந்திரன் அவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக; ஆட்புலம், ஆதாரம், ஆளுகை என மேலே விழிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழ்த்தேசிய களத்திலும் தனது முழுமையான பங்களிப்பை செய்தது மல்லாமல், ஊழலிற்கெதிராக பல காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார். 2015 வட-கிழக்கில் இராணுவ ஒடுக்குமுறையின் […]