#இனப்பிரச்சனையின்_ஆதியும்_அந்தமும்_002 பகுதி_002 டச்சுக்காரர்கள் வசமிருந்த பகுதிகளை பிரித்தானியர்கள் 1795 ஆம் ஆண்டு கைப்பற்றினர்.கோட்டை மற்றும் யாழ்ப்பாண ராஜியங்களின் கவர்னராக #ரோபட்_பிறவுன்றிக் நியமிக்கப்பட்டார். அப்போது அவர் குடியேற்ற நாடுகளின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் […]
