
தமிழின் தாய்மைப் பண்பும் பிற தென்மொழிகளும்
தமிழின் தாய்மைப் பண்பும் பிற தென்மொழிகளும் பழ. நெடுமாறன் “வடவேங்கடம் தென்குமரிஆயிடைத்தமிழ்கூறும் நல்லுலகத்து” என்று தொல்காப்பியம் கூறுவதிலிருந்து கி.மு. 7ஆம் நூற்றாண்டில் வேங்கடத்திற்கு தெற்கில் தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்கவில்லை என்பது தெரிகின்றது […]