
திருவருட்பிரகாச வள்ளலாரும் வடலூர் சத்தியஞானசபையும்
திருவருட்_பிரகாச_வள்ளலாரும் வடலூர்_சத்தியஞானசபையும் தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் கடலூருக்கு அருகே அமைந்திருக்கும் கிராமம் மருதூர். இந்த ஊரின் கணக்குப்பிள்ளை யாகவும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராகவும் விளங்கியவர் ராமையா. இவர் […]