
“மகாவம்சம்” ஒரு வரலாற்று தொகுப்பு
“மகாவம்சம்” ஒரு வரலாற்றுத் தொகுப்பு வரலாற்று நூலைப் படிக்கு முன் வரலாற்று ஆசிரியனைப் படி என்பது வரலாற்று மாணவர்களின் அடிச்சுவடி. இன, மத, மொழி, கலாசார, பண்பாட்டு இயல்புகளுக்குள் தொலைந்து போயிருக்கும் மனிதனிடமிருந்து உண்மை […]