
நான்தாண்டா ஆத்தாள்!
குறுநாவல் நான்தாண்டா ஆத்தாள்! நக்கீரன்(1) அந்தப் பொல்லாத செய்தி இறக்கை கட்டின பறவை மாதிரி அந்த ஊர் எங்கும் பறந்தது. யாரைப் பார்த்தாலும் அந்த வசனத்தையே திரும்பத் திரும்பக் கிளிப்பிள்ளை சொன்னமாதிரிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். […]