மத்திய அரசு வழங்கிய ரூபா 24,800 மில்லியனைவிட அதிக நிதியுதவியை தேடித்தந்த அமைச்சர் சத்தியலிங்கம் ஏன் முதலமைச்சரால் இலக்கு வைக்கப்பட்டார்?
மத்திய அரசு வழங்கிய ரூபா 24,800 மில்லியனைவிட அதிக நிதியுதவியை தேடித்தந்த அமைச்சர் சத்தியலிங்கம் ஏன் முதலமைச்சரால் இலக்கு வைக்கப்பட்டார்? ந.லோகதயாளன் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோருடன் கூட்டமைப்பில் அங்கம் […]
