என்றுமுள்ள செந்தமிழ் (91-100)
என்றுமுள்ள செந்தமிழ் திருவாய்மொழி மட்டும் திராவிட வேதம் எனப்பட்டது! நக்கீரன் (91) சங்க காலத்துக்குப் பிந்திய காலத்தில் தமிழ்மொழியின் சீருக்கும் சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் தமிழகம் புகுந்த சமணம், பவுத்தம், சைவம், வைணவம் போன்ற […]