
சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…
சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு… பஞ்சாமிர்தத்துக்குப் பெயர் போன பழனி முருகன் கோயில் பஞ்சமில்லாமல் செய்திகளில் அடிபட்டு வருகிறது. உற்சவர் சிலை செய்வதில் நடந்த முறைகேடு, கிளை கிளையாக விரிந்து கொண்டிருக்கிறது. இப்பிரச்னையில், ஸ்தபதி […]