உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவு நாள்
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவு நாள் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை சம்பவத்தின் 44 ஆவது நினைவுதினம் இன்று காலை யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி, கஜதீபன், […]