
இந்து மதம் எங்கே போகிறது? – பகுதி 66 -67
ஏன்சாமி! வீட்லபேசற தமிழ்லயே பகவான்ட்டயும் பேசுங்களேன் “ஏங்காணும்… இப்படி திடீர்னு தமிழ்ல அர்ச்சனை பண்ணுன்னா எப்படி? எங்களுக்குனு சம்ப்ரதாயங்கள் இருக்கு. அனுஷ்டானங்கள் இருக்கு. அது எல்லாத்தையும் தமிழ்ல பண்ண முடியாதே…” என குரல் கொடுத்தனர். […]