பாரதியார் கட்டுரைகள்
பாரதியார் கட்டுரைகள் தத்துவம் – யாரைத் தொழுவது? பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தியாகத் தெய்வத்தைஉபாஸனை செய்வதற்கும் இந்து மதம் இடங்கொடுக்கிறது. இவ்வித உபாஸனை சித்தத்தை எளிதிலே ஒருமுகப்படுத்தும். பக்திக்கு இதுவே சுலபமான வழி. […]
பாரதியார் கட்டுரைகள் தத்துவம் – யாரைத் தொழுவது? பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தியாகத் தெய்வத்தைஉபாஸனை செய்வதற்கும் இந்து மதம் இடங்கொடுக்கிறது. இவ்வித உபாஸனை சித்தத்தை எளிதிலே ஒருமுகப்படுத்தும். பக்திக்கு இதுவே சுலபமான வழி. […]
சிலப்பதிகாரத்தின் காலம் எஸ். இராமச்சந்திரன் நவம்பர் 25, 2019 தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் முதலாவதும் முதன்மையானதும் சிலப்பதிகாரமே. சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி ஆகியவற்றுள் வளையாபதியும் குண்டலகேசியும் நமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்துள்ள மூன்று காப்பியங்களுள் […]
சமூகம் – பஞ்சாங்கம் பாரதியார் கட்டுரைகள் விவேக போதினி’ பத்திரிகையில் ஸ்ரீமான் ஆர். சாமிநாதய்யர் நமது பஞ்சாங்கத்தில் உள்ள பெரிய பிழையொன்றை எடுத்துக்காட்டியிருக்கிறார். இப்போது தைமாதப் பிறப்பை உத்தராயணத்தின் ஆரம்பமாக நாம் நினைப்பது தவறு; […]
நடுகல் 4 : அதியமான் நெடுமான் அஞ்சியின் நடுகல்; ஒளவையார் கூறும் அதிசயச் செய்தி! திருச்சி பார்த்தி சங்ககால தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் புறநானூற்றில் 12 பாடல்கள் நடுகற்கள் பற்றிக் கூறுகின்றன .நடுகற்கள் வெட்சி, […]
சித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்) (பாடல்கள் 1-200) அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. 0 கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் […]
நெடுங்கேணி வெடுக்குநாறிமலை பிராமிச் சாசனம் ஒரு பார்வை மிதுன் நயினாமடுவிலிருந்து சுமார் மூன்று மைல் தொலை தூரத்தில் வெடுக்குநாறி மலையுள்ளது. நயினாமடுக் குளத்திற்கு இந்த மலையில் இருந்தே தண்ணீர் வருவதாகத் தெரிவிக்கப் படுகின்றன. இந்த […]
மார்ச் 19, 2024 சமபகலிரவு நாள், வேனில் பருவத்தின் தொடக்கம்! நக்கீரன் பூமியின் வட கோளத்தில் இருப்பவர்களுக்கு ஓர் ஆண்டில் நான்கு பருவங்கள் ஏற்படுகின்றன என்பது தெரிந்ததே. அவையாவன வேனில், கோடை, இலையுதிர், பனிக் […]
March equinox 2024: All you need to know Deborah Byrd March 19, 2024 What is it? The March equinox – aka the vernal equinox – marks the sun’s […]
Sidereal and Tropical Astrology In astrology, sidereal and tropical are terms that refer to two different systems of ecliptic coordinates used to divide the ecliptic into twelve “signs”. Each sign is divided into […]
புனிதர் வள்ளலாரின் புரட்சிப்பாதை – ( என் முழு புத்தகத்தின் முதல் பாகம்) டாக்டர் ஜெய.இராஜமூர்த்தி. புனிதர் வள்ளலாரின் புரட்சிப்பாதைநூலின் பெயர் :புனிதர் வள்ளலாரின் புரட்சிப்பாதைஆசிரியர் : டாக்டர். ஜெய.இராஜமூர்த்தி, M.B.,B.S.,D.C.H.,மொழி : தமிழ்பதிப்பு : டிசம்பர் 2008பக்கங்கள் : […]
Copyright © 2025 | WordPress Theme by MH Themes