News
தமிழரசுக்கட்சியை கட்டியெழுப்ப தயார்: இரா.சாணக்கியன்
தமிழரசுக்கட்சியை கட்டியெழுப்பத் தயார்: இரா.சாணக்கியன் எங்களை அழைத்தால் வடக்கு மாகாணத்திற்கும் சென்று தமிழரசுக்கட்சியை கட்டியெழுப்பவதற்கு தயாராகயிருக்கின்றேன் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அத்தோடு, பொறுப்பினை தந்தால் தமிழரசுக்கட்சியை […]