No Picture

பௌத்த மதம் மறைந்த வரலாறு   (6)      

June 23, 2018 editor 0

 பௌத்த மதம் மறைந்த வரலாறு   (6)    மயிலை திரு.சீனி. வேங்கடசாமி  (1900-1980) பௌத்த தம்   தமிழ்நாட்டில் வந்த வரலாற்றினையும் அது பரவி வளர்ச்சியடைந்த    வரலாற்றினையும் மேலே ஆராய்ந்தோம்.  செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்திருந்த அந்த மதம்பிற்காலத்தில் எவ்வாறு மறைந்து விட்டது என்பதை இங்கு ஆராய்வோம். பௌத்தம் தமிழ்நாட்டுக்கு வந்த காலத்தில் வேறு வடநாட்டு மதங்களும் இங்கு வந்து சேர்ந்தன. அவை ஆருகதம் எனப்படும் ஜைன மதமும், பிராமண மதம் எனப்படும் வைதீக மதமும், பூரணன் என்பவரை வழிபட்டொழுகும் ஆசீவக மதமும் என்பன. (ஆசீவக மதத்தைப் பற்றி இந்நூல் இணைப்பில் காண்க.) இந்த மதங்கள் வடநாட்டில் தோன்றியவை.  பௌத்த மதத்தைஉண்டாக்கிய சாக்கிய புத்தரும்,  ஜைன  மதத்தையுண்டாக்கிய   வர்த்தமான மகாவீரரும்,  ஆசீவக  மதத்தையுண்டாக்கிய    கோசால மக்கலிபுத்திரரும்  ஒரே காலத்தில் உயிர் வாழ்ந்திருந்தவராவர்.  […]

No Picture

‘பாழ் செய்யும் உட்பகை’

June 23, 2018 editor 0

‘பாழ் செய்யும் உட்பகை’ ‘இருந்தமிழே உன்னால் இருந்தேன்-வானோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’ என்பார் தமிழ்விடு தூதுநூலின் ஆசிரியர்.  ‘தமிழை இகழ்ந்தவனைத் தாயே தடுப்பினும் விடேன்’ என்று முழங்கினார் பாரதிதாசன். ஆனால்,இன்றைக்கோ தமிழர் வாழ்விலும் தமிழ் இல்லை. […]

No Picture

திருவள்ளுவர் வரலாறு

June 12, 2018 editor 0

திருவள்ளுவர் வரலாறு திருவள்ளுவர் காலம் அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கணுபிடித்து இருக்கிறார்கள். அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாக கொண்டு தி.மு., […]

No Picture

திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்

June 8, 2018 editor 0

திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல் திருக்குறள் என்பது புகழ் பெற்ற இலக்கியமாகும். உலகபொதுமறை,, பொய்யாமொழி,,வாயுறை வாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கும் […]

No Picture

தமிழில்  பிற மொழிச் சொற்கள்

May 16, 2018 editor 1

தமிழில்  பிற மொழிச் சொற்கள் வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழியோடு தமிழுக்குக் காலந்தோறும் தொடர்பு இருந்து கொண்டே இருப்பதைக் காண முடிகிறது. சங்கம் மருவிய காலத்தில் சமண சமயச் செல்வாக்கினால் பிராகிருத மொழித் தொடர்பு ஏற்பட்டது. ஆழ்வார், நாயன்மார் […]

No Picture

கனடாவில் ‘தமிழ் படிப்போம்’ ‘வாசிப்போம் எழுதுவோம்’ நூல்கள் வெளியீட்டு விழா

April 28, 2018 editor 0

கனடாவில் ‘தமிழ் படிப்போம்’ ‘வாசிப்போம் எழுதுவோம்’ நூல்கள் வெளியீட்டு விழா Published on June 20, 2014-10:42 am   ·   No Comments ‘பிள்ளைகள் தமிழ் படிக்க வேண்டுமென்றால் பெற்றோர்களும் வீட்டில் தங்கள் பிள்ளைகளுக்குத் […]

No Picture

பண்டைத் தமிழர் வழங்கிய கொடை  

April 27, 2018 editor 0

பண்டைத் தமிழர் வழங்கிய கொடை     உலகமொழிகள் எல்லாவற்றிற்கும் இல்லாத் தனிச்சிறப்பு தமிழ்மொழிக்கு உண்டு. அந்தச் சிறப்பை நாம் உலகிற்கு எடுத்துச் சொல்ல துணையாக இருப்பவற்றுள் முதன்மையானது தொல்காப்பியம் ஆகும். உலகில் உள்ள […]

No Picture

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு

April 14, 2018 editor 0

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு சில பாடல்களைக் கேட்கும்போது நெஞ்சில் பெருமிதம் பொங்கும். ரோஜா படத்தின் தமிழா தமிழா பாடல் உணர்வுகளை அசைத்து நெஞ்சை நெகிழ வைத்தது. நரம்புகள் முறுக்கேறும் உணர்வை அடைந்தேன். இன்னும் சில […]