திருவள்ளுவரின் பெண்வழிச் செல்லுதலும் சில அய்யங்களும்!
திருவள்ளுவரின் பெண்வழிச் செல்லுதலும் சில அய்யங்களும்! இரா.சம்பந்தன். திருக்குறளிலே தொண்ணூற்றியோராவது அதிகாரமாக இருப்பது பெண்வழிச் சேறல் என்ற அதிகாரமாகும். மனித குலத்துக்கு நிறையச் செய்திகளைச் சொல்லும் இவ் அதிகாரம் பற்றி யாரும் பெரிதாக விவாதிப்பதில்லை. […]
