முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களுக்கான கலந்துரையாடல்
முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களுக்கான கலந்துரையாடல் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களுக்கான 2017ம் ஆண்டிற்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் பெறும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. […]
