
தாயகத்தில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் இகுருவி குடும்பம்!
தாயகத்தில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் இகுருவி குடும்பம்! நக்கீரன் கடந்த ஆண்டு கொடிய போரினால் பாதிக்கப்பட்ட போராளிகள், மாவீரர் குடும்பங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் போன்றோருக்கு ஊர் ஊராகச் சென்று உளவள ஆலோசனைகள் வழங்கப்பட்டன. […]