No Picture

தாயகத்தில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் இகுருவி குடும்பம்!

April 15, 2018 editor 0

தாயகத்தில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும்  இகுருவி குடும்பம்! நக்கீரன் கடந்த ஆண்டு கொடிய போரினால் பாதிக்கப்பட்ட போராளிகள், மாவீரர் குடும்பங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள்  போன்றோருக்கு ஊர் ஊராகச் சென்று உளவள ஆலோசனைகள் வழங்கப்பட்டன.  […]

No Picture

மாநகர குப்பையில் இயற்கை உரம்… – விவசாயிகளுக்கு இலவசம்!

April 8, 2018 editor 0

மாநகர குப்பையில் இயற்கை உரம்… – விவசாயிகளுக்கு இலவசம்!  இ.கார்த்திகேயன்  எல்.ராஜேந்திரன் திட்டம்இ.கார்த்திகேயன் – படங்கள்: எல்.ராஜேந்திரன் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத்தான் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இப்படிச் சேகரிக்கும் குப்பைகள், கழிவுகளைப் பெரும்பாலும் […]

No Picture

மெல்ல மெல்ல மீளெழும் வலிகாமம் வடக்குப் பிரதேசம்

March 11, 2018 editor 0

மெல்ல மெல்ல மீளெழும் வலிகாமம் வடக்குப் பிரதேசம் ந.லோகதயாளன் மைத்திரி ஆட்சியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 3 ஆயிரத்து 100 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்ட நிலையில் அப் பகுதியின் மீள் குடியேற்றம் உட்கட்டுமான அபிவிருத்தி தொடர்பில் […]

No Picture

பொய் கூறுகின்றவர்கள் மக்களை மடையர்களாக ஆக்கப் புறப்பட்டு தாங்களே மடையர்களாக ஆக்கப்படுவார்கள்…

January 27, 2018 editor 1

பொய் கூறுகின்றவர்கள் மக்களை மடையர்களாக ஆக்கப் புறப்பட்டு தாங்களே மடையர்களாக ஆக்கப்படுவார்கள்… (பா.உ ஞானமுத்து சிறிநேசன்) இந்த வடிகட்டிய பொய்களை இன்னும் இன்னும் கூறி அவர்களின் அரசியல் தராதரத்தைக் குறைத்துக் கொள்ளாமல் உண்மைகளைக் கூற […]

No Picture

இயற்கை விவசாயத்தின் மூலம் செயற்கை விவசாயத்தை முறியடிக்க வேண்டும் என்கிறார் தமிழ்நாட்டு விவசாய வல்லுநர்!

January 13, 2018 editor 1

இயற்கை விவசாயத்தின் மூலம் செயற்கை விவசாயத்தை முறியடிக்க வேண்டும் என்கிறார் தமிழ்நாட்டு விவசாய வல்லுநர்! கிளிநொச்சி, ஜன. 13 இயற்கை விவசாயத்தின் மூலம் செயற்கை  விவசாயத்தை முறியடிக்க வேண்டும் என தமிழ்நாட்டின் இயற்கை விவசாய வல்லுநர் எஸ். பாமயன் […]

No Picture

வன்னி மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நேயம் நிறுவனம்!

December 5, 2017 editor 0

வன்னி மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நேயம் நிறுவனம்! ஞாயிறு மாலை நேயம் நிறுவனம் நடத்திய Critical Needs 2017 (முக்கிய தேவைகள் 2017) என்ற நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். இந்த நிறுவனம் பெரும்பாலும் கனடா, ரொறன்ரோவில் […]

No Picture

வவு­னியா எல்­லைக் கிரா­மங்­க­ளில் வாழ்ந்த தமி­ழர்­களை அங்கு மீளக் குடி­ய­மர்த்­துங்­கள்

November 28, 2017 editor 0

வவு­னியா எல்­லைக் கிரா­மங்­க­ளில் வாழ்ந்த தமி­ழர்­களை அங்கு மீளக் குடி­ய­மர்த்­துங்­கள்

No Picture

போருக்குப் பின்னரும் நிமிர்ந்து நிற்கும் திருவையாறு கிராமம்

November 26, 2017 editor 0

போருக்குப் பின்னரும் நிமிர்ந்து நிற்கும் திருவையாறு கிராமம் நடராசா லோகதயாளன் வடக்கு மாகாணத்தில் இருந்து வாராந்தம் 500 பார ஊர்தி விவசாய உற்பத்திகளைத் தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்த ஓர் விவசாயக் கிராமம்.  இன்று மிழிர்ந்து […]