
யாழ்ப்பாணத்துத் தொழில் சாலைகளும் புலம்பெயர்ந்தோரின் கடப்பாடுகளும்
யாழ்ப்பாணத்துத் தொழில் சாலைகளும் புலம்பெயர்ந்தோரின் கடப்பாடுகளும் யசோதா பத்மநாதன் ’யாழ்ப்பாணம்’ – இந்தச் சொல் பலருக்கும் பல விடயங்களை ஞாபகமூட்டும்.பிரயாசை, கடின உழைப்பு, செம்மண் பூமி,நல்லெண்ணை, சிறந்த கல்வி,கிடுகுவேலி,வரண்ட தறை, பனைமரம், வானில் பறக்கும் […]