Political Column 2007 (3)
பிளவு பட்டுப்போன பாலஸ்தீனிய அதிகார அவை நக்கீரன் ஊh இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று ஊரில் சொல்வார்கள். இப்போது பாலாஸ்தீனம் இரண்டு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. காஸா பகுதி ஹாமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேற்குக்கரை […]
