பவுத்தமும் தமிழும் (12-13)
மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) 12. பௌத்தர் இயற்றிய தமிழ்நூல்கள் முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டிலே பௌத்தமதம் செல்வாக்குற்றுச் சிறந்திருந்ததென்பதை அறிந்தோம். அந்த மதக் கொள்கைகளை நன்கறிந்த பௌத்த ஆசிரியர் பற்பலர் ஆங்காங்கே தமிழ்நாட்டில் இருந்ததையும் […]