தமிழ் புத்தாண்டு எனக்கூறும் நம்மவர்களின் விளக்கம் என்ன?
தமிழ் புத்தாண்டு எனக்கூறும் நம்மவர்களின் விளக்கமும் என்ன? Elanganathan Kuganathan · ஆண்டு என்ற சொல் #யாண்டு என்ற சொல்லின் மருவிய வடிவமாகும். யாண்டு என்பது பொழுது, நிலம் இரண்டையும் குறிக்கும் (தொல்காப்பிய முதற்பொருள்= காலம்,நிலம்). […]
