இராஜராஜ சோழனின் 1032-வது சதயவிழா..!
இராஜராஜ சோழனின் 1032-வது சதயவிழா..! இராஜராஜ சோழனின் 1032-வது சதயவிழா அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. உலகப் புகழ் பெற்ற ஆன்மிக தலமான, தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய […]
இராஜராஜ சோழனின் 1032-வது சதயவிழா..! இராஜராஜ சோழனின் 1032-வது சதயவிழா அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. உலகப் புகழ் பெற்ற ஆன்மிக தலமான, தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய […]
Basil’s Jaffna declaration It was not clear as to whether Mr. Rajapaksa was serious when he said that President Mahinda Rajapaksa’s Government was to allow […]
சிறிலங்காவின் இறையாண்மை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் முனைவர் அசோகா பண்டாரகே (தமிழாக்கம் நக்கீரன்) கடந்த செப்தெம்பர் 21, 2017 அன்று பிரதமர் இரணில் விக்கிரமசிங்கா அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட […]
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M. A. சுமந்திரன் பங்குபெறும் “அதிர்வு” நேரடி அரசியல் கலந்துரையாடல்.
2017-10-10 சமஷ்டி குறித்த உயிர்நீதிமன்ற தீர்ப்பு தென்னிலங்கை மக்களை சென்றடைய வேண்டும் […]
மூன்று விடயங்கள் சாதகமாக வந்தால் மட்டுமே புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு 2017-10-10 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் புதிய அரசியலமைப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்டம் குறித்து […]
புலம் பெயர் நாடுகளில் தமிழ்வாழுமா? அல்லது மெல்லச் செத்துவிடுமா? நக்கீரன் தங்கவேலு (தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், கனடா) மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிறந்து, வளர்ந்து, மறைந்தவர். ஆங்கிலேயர்ஆட்சியில் ஆங்கிலமொழி கோலோச்சியது. அதற்கு அடுத்ததாக சமற்கிருதம் போற்றப்பட்டது. தமிழ் ஆதீனங்களிலும்தமிழ்ப் பண்டிதர்களது வீடுகளிலும் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. பாரதியார் ஆங்கிலம், சமற்கிருதம் உடபட பல மொழிகள் படித்தவர். ஆனால் பாரதியாரது காதல் தமிழ்மொழி மீதுதான்இருந்தது. அதனை அவர் பல பாடல்களில் வெளிக்கொணர்ந்திருக்கிறார். நாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே என்று பிறந்தனள் என்றறியாத இயல்பினள் எனத் தமிழை ஏற்றிப் போற்றிப் பாடிய பாரதியாருக்கு உள்ளுர ஓர் அச்சம் இருந்தது. எதிர்காலத்தில் தமிழ் மெல்லச்சாகும் மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் என்ற அச்சம் அவரிடம் இருந்தது. அதனைத் தமிழ்த் தாய் சொல்வது போல் பாரதியார் பாடியிருக்கிறார். புத்தம் புதிய கலைகள் – பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே – அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவும் கூடுவதில்லை – அவை சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை என்ற கருத்து பாரதியார் காலத்தில் உரம் பெற்றிருந்தது. இன்றும் அப்படியான கருத்து ஆங்கிலம் கற்ற பல தமிழ்அறிவாளிகள், கல்விமான்கள் இடையே உள்ளது. இன்று உலகில் வாழுகின்ற 600 கோடி மக்கள் மொத்தம் 6,000 மொழிகளைப் பேசுகின்றார்கள் எனக் கூறப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 6,000 மொழிகளிலே வெறுமனே 600 மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்குமாம். எஞ்சிய 5,400 மொழிகளும் அழிந்து விடும் என்று மொழியியலாளர்கள் எதிர்கூறுகிறார்கள். மேலும் இன்றைக்குப்பேசப்படுகின்ற 6,000 மொழிகளில் 3,000 மொழிகளை 1,000 க்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய1,500 மொழிகளை 100 பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். அய்ந்நூறு மொழிகளை வெறும் 10 துப் பேர்தான்பேசுகிறார்கள். ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களை சமூகவியலாளர்கள் பட்டியல் போட்டிருக்கிறார்கள். (அ) பிற மொழி ஊடுருவல் மற்றும் அதன் ஆதிக்கம். (ஆ) வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக உருவாவது. எடுத்துக்காட்டு மலையாள மொழி. (இ) தாய்மொழிக்குப் பதில் வேற்றுமொழி கற்கை மொழியாக, முதல்மொழியாக மாறிவிடுவது. (ஈ) […]
Political feasibility of a referendum for the constitution October 7, 2017, 7:52 pm by C. A. Chandraprema The interim report of the Steering Committee of […]
“JR Jayewardene Told AJ Wison and Neelan Tiruchelvam of an Anti-Tamil Pogrom Being Planned Three Years Before July 1983” 3 August 2013 by Dr.Devanesan Nesiah […]
தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் சனாதிபதி சந்திரிகா! நக்கீரன் தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளி விடுவது போல சனாதிபதி சந்திரிகா அமைதிப் பேச்சுவார்த்தை என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டு மறுபுறம் அந்த சமாதானப் […]
Copyright © 2024 | Site by Avanto Solutions