
அரச சுவடிக்கூடம் சுதந்திரன் பத்திரிகைகளையும் அழித்து விட்டதா?
அரச சுவடிக்கூடம் சுதந்திரன் பத்திரிகைகளையும் அழித்து விட்டதா? Sarawanan Komathi Nadarasa 1947 பொதுத்தேர்தலுக்கு முன்னரே யூன் மாதம் நடேசய்யரை ஆசிரியராகக் கொண்டு சுதந்திரன் பத்திரிகையை தந்தை செல்வா ஆரம்பித்திருக்கிறார். தேர்தல் செப்டம்பரில் நடந்திருக்கிறது. […]