ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு பகுதி 2
அணிந்துரை வரணியூர் பண்டித வித்துவான் ஆறுமுகம் சின்னத்தம்பி அவர்கள் எழுதிய ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு என்னும் நூல் பல சுவையான தகவல்களைத் தருவதுடன் எம்முடைய நாட்டின் வரலாறு பற்றி ஆழமாகச் சிந்திக்கவும் தூண்டுகின்றது. ஈழநாடு […]
