
தேவார பாடல்களை அழிக்க தில்லை தீட்சதர்கள் நடத்திய சதி
தேவார பாடல்களை அழிக்க தில்லை தீட்சதர்கள் நடத்திய சதி சிதம்பரம் கோயில் சைவ சமயக் குரவர் நால்வராலும் பாடல் பெற்றத் தலம். பாடல்கள்என்றால் தேவாரப் பாடல்கள்தான். அவை வெறும் பாடல்கள் அல்ல. சைவர்களுக்குத் தமிழ்மறை! […]