சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் பழந்தமிழ்க் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியம் எனவும் ஐஞ்சிறு காப்பியம் எனவும் இருவகையாகப் பிரித்து வழங்குவது மரபு. சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங் காப்பியங்களாகும். அவற்றுள் சிலப்பதிகாரம், சிந்தாமணி, வளையாபதி ஆகிய […]