No Image

சிறிலங்காவின் இறையாண்மை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் அரசியல் யாப்புச் சீர்திருத்தம்

October 12, 2017 VELUPPILLAI 0

சிறிலங்காவின் இறையாண்மை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் முனைவர் அசோகா பண்டாரகே (தமிழாக்கம் நக்கீரன்) கடந்த செப்தெம்பர் 21, 2017 அன்று பிரதமர் இரணில் விக்கிரமசிங்கா  அரசியலமைப்பு வழிநடத்தல்  குழுவினால் தயாரிக்கப்பட்ட  […]

No Image

கொஞ்சம் தமிழ்.. கொஞ்சம் இலக்கணம்!

October 12, 2017 VELUPPILLAI 0

கொஞ்சம் தமிழ்.. கொஞ்சம் இலக்கணம்! ஆக்கம்: செம்பியன் ஒரு மொழியைப் பேசுவதற்கு இலக்கண அறிவு வேண்டுமா? இலக்கணம் படித்துவிட்டுத்தான் மொழியைப் பேச வேண்டும் என்பதில்லை. மொழி பேசக்கூடிய இடத்தில் வாழ்ந்தாலே, வளர்ந்தாலே போதும். மொழி […]

No Image

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M. A. சுமந்திரன் பங்குபெறும் “அதிர்வு” நேரடி அரசியல் கலந்துரையாடல்.

October 12, 2017 VELUPPILLAI 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M. A. சுமந்திரன் பங்குபெறும் “அதிர்வு” நேரடி அரசியல் கலந்துரையாடல்.

No Image

சமஷ்டி குறித்த உயிர்நீதிமன்ற தீர்ப்பு தென்னிலங்கை மக்களை சென்றடைய வேண்டும்  

October 12, 2017 VELUPPILLAI 0

2017-10-10 சமஷ்டி குறித்த உயிர்நீதிமன்ற தீர்ப்பு தென்னிலங்கை மக்களை சென்றடைய வேண்டும்                                 […]

No Image

மூன்று விடயங்கள் சாதகமாக வந்தால் மட்டுமே புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு

October 12, 2017 VELUPPILLAI 0

மூன்று விடயங்கள் சாதகமாக வந்தால் மட்டுமே புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு  2017-10-10 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் புதிய அரசியலமைப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்டம் குறித்து […]

No Image

‘கடும்போக்காளர்களின் சிறைக்குள் விக்கி’ ஜயம்பதி விக்கிரமரட்ன செவ்வி

October 12, 2017 VELUPPILLAI 0

‘கடும்போக்காளர்களின் சிறைக்குள் விக்கி’ ஜயம்பதி விக்கிரமரட்ன செவ்வி  2017-10-10 நேர்காணல் :- ஆர்.ராம் ஐக்­கிய இட­து­சாரி முன்­னணியின் தேசிய அமைப்­பா­ளரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­ வாக்க […]

No Image

அசத்தும் மழைநீர்ச் சேமிப்பு! – 50 நாள்கள்… 8 முறை மழை… 50 ஆயிரம் லிட்டர்!

October 11, 2017 VELUPPILLAI 0

அசத்தும் மழைநீர்ச் சேமிப்பு! – 50 நாள்கள்… 8 முறை மழை… 50 ஆயிரம் லிட்டர்! கு.ராமகிருஷ்ணன் – படங்கள்: ம.அரவிந்த் ‘தண்ணீரைப் பூமியில் தேடாதே… வானத்தில் தேடு’ என்று, தான் கலந்து கொள்ளும் […]