
வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு
வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு முனைவர் ஔவை ந.அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,தமிழ்நாடு இரு மொழிகள் கலக்கும்போது , எது செல்வாக்கு உடையதாக இருக்கும் எனக் கூறுவது அரிது. இரண்டும் பேச்சு மொழியாக ஒத்த நிலையில் இருப்பின், […]