மழை வேண்டி இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் யாக பூசையும், இளநீர் அபிசேகம்
மழை வேண்டி இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் யாக பூசையும், இளநீர் அபிசேகமும் இன்று காலை இடம்பெற்றது இந்த யாக பூசையில் 1008 இளநீர் கொண்டு கனகாம்பிகை அம்மனுக்கு அபிசேகமும் செய்யப்பட்டது. கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தை […]