இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 39, 40, 41
விவாஹம் என்றால் தூக்கிக்கொண்டு ஓடுதல் என்று அர்த்தம் -பகுதி 39 பெண்களின் இயற்கையான உடலியல் நிகழ்வை வேதம், எத்தனை கற்பனை முடிச்சுகளால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்பதை உணர்ந்தீர்களா? வேதத்தின் முதல் மணமகள் யார்? அவளது […]
