
திருவள்ளுவராண்டு முறை தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டு இல்லாத குறையைப் போக்குகிறது!
திருவள்ளுவராண்டு முறை தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டு இல்லாத குறையைப் போக்குகிறது! இப்போதெல்லாம் தமிழர்கள் சனவரி முதல்நாள் கிறித்தவர்களின் புத்தாண்டாக இருந்தாலும் அதனையும் கொண்டாடுகின்றனர். வருமானம் வருவதால் இந்துக் கோயில்கள் சனவரி முதல் நாள் […]