சாமிக்கு சிலை செய்ததில் மெகா தங்க மோசடி! ஏகாம்பரநாதர் கோயிலில் அதிர்ச்சி
சாமிக்கு சிலை செய்ததில் மெகா தங்க மோசடி! ஏகாம்பரநாதர் கோயிலில் அதிர்ச்சி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் செய்யப்பட்ட புதிய உற்சவர் சிலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், தமிழக அரசின் தலைமை ஸ்தபதியான முத்தையா […]
