வெடுக்குநாறி மலை விவகாரம்: வலுக்கும் கண்டனங்கள்
வெடுக்குநாறி மலை விவகாரம்: வலுக்கும் கண்டனங்கள் வெடுக்குநாறி மலை வழிபாடுகளில் ஈடுபட்டோர் மீது காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான பேர்ள் எனும் மக்கள் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. […]
