தமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது!
தமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது! நேசன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரிலே வடக்கிற்கான துரோகத்தின் அத்தியாயங்களும் எழுத ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதமுனை போராட்டத்திற்கு கருணா, பிள்ளையான் கிழக்கிலிருந்து […]
