No Image

முதலமைச்சரின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடுமா?

August 14, 2017 VELUPPILLAI 1

முதலமைச்சரின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடுமா? கூட்­ட­மைப்­புக்கு விரோ­ த­மா­கச் சகல வகை­யி­லும் செயற்­பட்­டுக்­கொண்டு, நான் அந்த அமைப்­புக்கு எதி­ரா­ன­வன் அல்­ல­வென வடக்கு முத­ல­மைச்­சர் கூறு­வ­தைக் கேட்டு அழு­வதா? அல்­லது சிரிப்­பதா? எனத் தெரி­ய­வில்லை. […]

No Image

Koneswaram Temple

August 13, 2017 VELUPPILLAI 0

Koneswaram Temple The Call of Koneswaram Thirukoneswaram, or the Holy Koneswaram Temple, is a Hindu temple in Thirukonamalai (Trincomalee) on the east coast of Sri Lanka. […]

No Image

விக்னேஸ்வரனைச் சுற்றி குள்ளநரிக் கூட்டம்! டெனீஸ்வரன்

August 13, 2017 VELUPPILLAI 0

விக்னேஸ்வரனைச் சுற்றி குள்ளநரிக் கூட்டம்! டெனீஸ்வரன் முதலமைச்சராகிய தங்களைச்சுற்றி ஒரு குள்ளநரிக் கூட்டம் சுயநல அரசியல் லாபத்திற்காக வட்டமிட்டுக் கொண்டிருப்பதாக வட மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்களின் […]

No Image

ஊடகப் போராளி தராக்கி சிவராம் பிறந்த நாள் இன்று!

August 11, 2017 VELUPPILLAI 0

ஊடகப் போராளி  தராக்கி சிவராம் பிறந்த நாள் இன்று! தமிழீழ போராட்டமும் தமிழர் சார்ந்த அரசியல் செயற்பாடுகளையும் மிகவும் துணிவுடன் பேனையின் மூலம் வெளிப்படுத்திய இலங்கையின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் தர்மரத்தினம் சிவராம் (தராக்கி சிவராம்) […]

No Image

முரசொலி பவள விழா வாழ்த்தரங்கம்.. கமல், ரஜினி, வைரமுத்து, இந்து ராம் பங்கேற்பு!

August 10, 2017 VELUPPILLAI 0

முரசொலி பவள விழா வாழ்த்தரங்கம்.. கமல், ரஜினி, வைரமுத்து, இந்து ராம் பங்கேற்பு! சென்னை: முரசொலி பவளவிழாவின் வாழ்த்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இதில், நடிகர் கமல் ஹாசன், கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் […]

No Image

வீதியில் மாம்பழம் விற்கும் எம்.பி யின் மகள்.. நம்புவீர்களா?

August 10, 2017 VELUPPILLAI 0

வீதியில் மாம்பழம் விற்கும் எம்.பி யின் மகள்.. நம்புவீர்களா?  நாட்டில் நிலவும் அரசியல் சூழலில், அந்த அரசியல்வாதியையும் நிச்சயமாக அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அவர்தான் கரியமுண்டா. ஒருமுறை எம்.பி-யாக இருந்தாலே மகனுக்கு பெட்ரோல் […]

No Image

உலகத் தமிழ் மா­நா­டு நேற்­று யாழ்ப்­பா­ணத்­தில் தொடக்கம்

August 7, 2017 VELUPPILLAI 0

உலகத் தமிழ் மா­நா­டு நேற்­று யாழ்ப்­பா­ணத்­தில் தொடக்கம்  On Aug 6, 2017 உல­கத்­த­மி­ழ் பண்­பாட்டு இயக்­கத்­தின் 13 ஆவது பன்­னாட்டு மாநாட்­டின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக்­க­ழகக் கைலா­ச­பதி கலை­ய­ரங்­கில் நேற்று  ஆரம்­ப­மா­­னது. கல்வி […]

No Image

வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட முதலமைச்சர்!

August 7, 2017 VELUPPILLAI 0

வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட முதலமைச்சர்! வடக்கில் பாதுகாப்பு நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முப்படைகளையும் விசேட அதிரடிப் படையினரையும் களமிறக்குவோம் என்று எச்சரித்த பொலிஸ் மா அதிபரைக் காப்பாற்றப் போய் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் […]