
திருமூலரும், வாழ்க்கை நெறியை உணர்த்தும் திருமந்திரமும்!!
திருமூலரும், வாழ்க்கை நெறியை உணர்த்தும் திருமந்திரமும்!! ஆரூர் சுந்தரசேகர் திருமூலர் என்கிற திருமூல நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களில் ஒருவரும் ஆவார். திருமூலரால் எழுதப்பட்ட திருமந்திரம் தமிழுக்கு வரமாக வாய்த்த […]