No Picture

சமுதாய நோக்கில் அண்ணாவின் “வேலைக்காரி”

December 25, 2021 VELUPPILLAI 0

சமுதாய நோக்கில் அண்ணாவின் “வேலைக்காரி”முனைவர் க. தனலட்சுமிதமிழ் விரிவுரையாளர், என்.ஜி.எம். கல்லூரி, பொள்ளாச்சி அறிஞர் அண்ணா தமிழ் நாடக உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். ஆண்டவனையும் அரசனையும் மையமாகக் கொண்டு நடிக்கப்பட்டு வந்த நாடக […]

No Picture

பாரதியின் வேத முகம்

December 23, 2021 VELUPPILLAI 0

பாரதியின் வேத முகம் பாரதி ஒரு பன்முகக் கவிஞர். நாட்டுப் பற்று, மொழி்ப் பற்று, சமயப் பற்று இவற்றிற்கு விரோதமி்ல்லாத வகையில் அனைத்து உலக மக்களையும் அனைத்து மொழிகளையும், அனைத்துச் சமயங்களையும் நேசிக்கும் பண்பு, […]

No Picture

மணிமேகலை தமிழ்க் காப்பியம் மட்டுமல்ல அது பவுத்த காப்பியமும் கூட

December 13, 2021 VELUPPILLAI 0

மணிமேகலை தமிழ்க் காப்பியம் மட்டுமல்ல அது பவுத்த காப்பியமும் கூட  A Marx June 7, 2017  நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 6 (தீராநதி, ஜூன் 2017) ஐம்பெரும் காப்பியங்கள் மட்டுமல்ல, தமிழின் […]

No Picture

தமிழ் இலக்கியம்: திருவள்ளுவரை கிறிஸ்தவராக காட்டுவது ?ஏன்?

November 11, 2021 VELUPPILLAI 0

தமிழ் இலக்கியம்: திருவள்ளுவரை கிறிஸ்தவராக காட்டுவது ?ஏன்? ஆ விஜயானந்த் பிபிசி தமிழ் 8 நவம்பர் 2021 `கிறிஸ்தவராக இருந்துதான் திருவள்ளுவர், திருக்குறளை எழுதினார்’ என நூலாசிரியர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து தமிழ் ஆர்வலர்கள் […]

No Picture

திருக்குறள் அதிகாரம் மருந்து

November 11, 2021 VELUPPILLAI 0

திருக்குறள் அதிகாரம் மருந்து  குறள் பாடல்  மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்று. (௯௱௪௰௧ – 941) ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்கு மேல் கூடினாலும், குறைந்தாலும், மருத்துவ நூலோர் வாதம் முதலாக […]

No Picture

கந்த புராணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:01

November 10, 2021 VELUPPILLAI 0

கந்த புராணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:01 ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன் February 01, 2014 2014 commentகந்தபுராணம் மற்றும் இராமாயணம் கதைகளைப் படித்தவர்களில், இவை இரண்டுமே ஒரு கதைதான், பாத்திரங்களின் பெயர்கள்தான் வேறு என்ற உண்மையை ஊகித்திருப்போர் ஒரு சிலராகத்தான் இருந்திருக்க வேண்டும். நமது தமிழ் சினிமாப் படங்களின் கதை எல்லாமே ஒன்றாய் இருந்தாலும், நடிப்பவர்களையும், பெயர்களையும் மாற்றி, மாற்றிப் போட்டு எத்தனையோ வித்தியாசமான(?) படங்கள் தயாரிப்பது போல, வால்மீகியின் ராமாயணத்தை அப்படியே பிரதி செய்து,வேறு பாத்திரப் பெயர்களை இட்டு, வித்தியாசமான கதையாக்கிக் கந்தபுராணம் என்ற ஒரு பெயரில் கச்சியப்பர் தந்திருக்கின்றார்.இதைத் தெளிவுபடுத்த, ஒரு சில முக்கிய எடுத்துக்காட்டுகளை இவற்றின் கதை ஓட்டத்திலிருந்து பொறுக்கி எடுத்து விளக்க முனைவோம். ஆன்மீகப் பேரறிவுடையோர் மன்னிப்பார்களாக!1.தெய்வம் தந்த ஏடு:கந்தபுராணம்: முருகனின் வேண்டுதலில், அவர் அடி எடுத்துக் கொடுக்க, கச்சியப்பர் தினமும் எழுதி ஒப்புவிக்க, அதை முருகன் தினமும் தனது கரத்தால் திருத்தி வழங்கியது.இராமாயணம் :நாரதர் கூறிய கதைக் கருவுடன், பிரம்மதேவரின் வேண்டுதலில், இவர் விளக்கிக் கூறிய காட்சிகளையும் உள்ளடக்கி, வால்மீகியால் பாடப்பட்டது 2.கர்ம வினை யாரை விட்டது!:கந்தபுராணம்::தக்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை மீறித் தேவர்கள் போனதால், கர்மவினைப்படி தேவர்கள் சூரன் பிடியில் அகப்பட்டுச் சித்திரவதை அடைய வேண்டும் என்று இருந்தது.இராமாயணம் :(அறியாத காரணத்தின்) கர்மவினைப்படி தேவர்கள் இராவணன்  பிடியில் அகப்பட்டுச் சித்திரவதை அடைய வேண்டும் என்று இருந்தது.3. கோட்டை விட்டீரோ!:கந்தபுராணம்:சூரன் தன் சிவ தவத்தினால் உலகில் யாராலும், எவராலும் வெல்லமுடியாத, கொல்லப்படமுடியாத வரத்தினைப் பெற்றான். ‘தேவர்களினாலும்’ என்று கேட்காது கோட்டைவிட்டு விட்டான். இராமாயணம் :இராவணன் தன் தவ வலிமையால் பெற்ற வரங்களினால், பெரும் வீரனானான். அவன் பலத்தின் முன், உலகில் உள்ள மனிதரோ, விலங்குகளோ முன்னே நிற்கவே இயலாத காரியம். அவன் பிரமாவின்பால் கடும் தவம் புரிந்து , தனக்கு ஒருகாலமும் தேவர்களால் மரணம் நிகழக் கூடாது என்ற வரத்தையும் பெற்றான். ‘மனிதர்களாலும்’ என்று வரம் […]

No Picture

புறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள்

November 5, 2021 VELUPPILLAI 0

புறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள்                      முனைவர் நா.ஜானகிராமன் தமிழ்த்துறைத்தலைவர்பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி,திருச்சிராப்பள்ளி – 27 September 07, 2020  புறநானூற்றுப்பாடல்கள் அறங்கள் போதிப்பனவாகும். அறமின்றி உலகில்லை என்பதற்கு […]

No Picture

ஔவையார் தனிப்பாடல்கள்

November 4, 2021 VELUPPILLAI 0

ஔவையார் தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூல் தொகுப்பில் உள்ளவைபாடல்கள் மொத்தம் 70நூலில் பக்கம் 32 முதல் 42பாடல்களுக்கான குறிப்புரை செங்கைப் பொதுவன் ஔவையார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தனர். அவர்களை வகைப்படுத்திக் கொள்வதால் […]

No Picture

”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள்

October 24, 2021 VELUPPILLAI 0

”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள் October 21, 2016  ”இராவணனின் மனைவி மண்டோதரி”பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். ”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ […]

No Picture

பாட்டாளிக்காக தாளும் கோலும் ஏந்திய பாட்டாளி

October 16, 2021 VELUPPILLAI 0

பாட்டாளிக்காக தாளும் கோலும் ஏந்திய பாட்டாளி ‘குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ளநரிக்கு சொந்தம்குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்கு சொந்தம்தட்டுப்பட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்சட்டப்படி பாக்கப்போனா எட்டடி தான் சொந்தம்’. 1956-இல் வெளிவந்த பாசவலை […]