No Image

அரசியல் களம் நக்கீரன் பார்வையில்   

September 29, 2018 VELUPPILLAI 0

அரசியல் களம் நக்கீரன் பார்வையில் அடாது மழை பெய்ததால் நாடகம் கைவிடப்பட்டது!  அடாது மழைபெய்தாலும் விடாது நாடகம் நடாத்தப்படும் என்று வீரம் பேசிய சனாதிபதிசந்திரிகா இப்போது நாடகம் நடைபெறாது, இன்னொரு நாளைக்கு ஒத்திப்போடப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். […]

No Image

படிப்பறிவில்லா சோதிடர்களுக்குக் கொட்டிக் கொடுக்கும் வெள்ளிகளைப் பசியால் வாடும் எமது உறவுகளுக்குக் கொடுங்கள்!

September 26, 2018 VELUPPILLAI 0

படிப்பறிவில்லா சோதிடர்களுக்குக் கொட்டிக் கொடுக்கும் வெள்ளிகளைப் பசியால் வாடும் எமது உறவுகளுக்குக் கொடுங்கள்! வன்னியில் எமது உறவுகள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுத்துறங்க உறைவிடமின்றி வானவே கூரையாகவும் கட்டாந்தரையே பாயாகவும் மழையில் நனைந்து […]

No Image

கடன் கொடுத்து இலங்கையை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறதா சீனா?அரசியல் அலசல்

September 26, 2018 VELUPPILLAI 0

கடன் கொடுத்து இலங்கையை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறதா சீனா?  எஸ்.திவியா 2 weeks 6 days ago இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் சீனாவுடனான நெருக்கம் அதிகரித்ததுஇலங்கையில் 30 ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டுப் […]

No Image

கொழுந்து விடும் சமஷ்டி அர­சியல் – அரசியல் அலசல்

September 25, 2018 VELUPPILLAI 0

கொழுந்து விடும் சமஷ்டி அர­சியல் என்.கண்ணன்   தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுடன் பகி­ரங்க அர­சியல் மோதலில் ஈடு­படும் துணிச்சல் கொண்­ட­வ­ராக சுமந்­திரன் தான் இருக்­கிறார். எனவே அவரை வறுத்­தெ­டுக்க கிடைத்­தி­ருக்­கின்ற வாய்ப்பை […]

No Image

கருணா விவகாரத்தில் கிழக்கு பல்கலைக்கழகம் வகித்த பங்கு – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசீலன்

September 23, 2018 VELUPPILLAI 0

கருணா விவகாரத்தில் கிழக்கு பல்கலைக்கழகம் வகித்த பங்கு – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசீலன் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் கருணாவுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவிற்கு கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் சிவராம் போன்றவர்கள் காரணமாக இருந்தார்கள் என்ற […]