யாழ்ப்பாண உதயன் நாளேட்டின் ஊடக அதர்மம்!
யாழ்ப்பாண உதயன் நாளேட்டின் ஊடக அதர்மம்! நக்கீரன் சுமந்திரனால் மட்டும் 20 பேர் அரசியல் கைதிகள்! என்ற தலைப்பிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாளேடு ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில் முன்னாள் நாடாளுமன்ற […]
