தனது பெயரையும் தனது குழந்தைகளின் பெயர்களையும் தூய தமிழில் வைத்திருக்காவிட்டால் அவன்(ள்) தமிழன்(தமிழச்சி) இல்லை!
தனது பெயரையும் தனது குழந்தைகளின் பெயர்களையும் தூய தமிழில் வைத்திருக்காவிட்டால் அவன்(ள்) தமிழன்(தமிழச்சி) இல்லை! மணக்க வரும் தென்றலிலே குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் […]
