இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 65
பிராமணர்களின் பாவமன்னிப்பு வேண்டுதல். தெரியுமா? என் ஆண் உறுப்பு, கை, கால், வாய், மனசு… வரை ராத்திரி செய்த பாவங்களையெல்லாம் பனித்துளியை எப்படி போக்குவாயோ அதேபோல போக்கிவிடு…’ என்று வேண்டினான். புத்தி கெட்டு நான் […]
