இன்று இலங்கைக்குத் தேவை ஆட்சி மாற்றம் அல்ல ஆட்சிமுறைமையில் மாற்றம்!
இன்று இலங்கைக்குத் தேவை ஆட்சி மாற்றம் அல்ல ஆட்சிமுறைமையில் மாற்றம்! நக்கீரன் காலம் என்பது கறங்கு போல் சுழன்றுமேலது கீழாய் கீழது மேலாய்,மாற்றிடும் தோற்றம் மறந்தனை போலும் (மனோன்மணியம்) அதாவது காலம் என்பது காற்றாடி போன்றது. இன்று மேல் நிலையில் […]
