சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்! 31 – 34
சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்! தமிழன் நவகோள்களைச் சுற்றுவதற்குப் பதில் அவற்றை அளப்பது எப்போது? (31) அண்ட வெளிpயில் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு கோள் பற்றி முன்னர் (அத்தியாயம் 29) எழுதியிருந்தேன. […]
