அடுத்த பத்தாண்டுக்கு திமுக வை யாரும அசைக்க முடியாது
அடுத்த பத்து ஆண்டுகளுக்கு திமுக ஆட்சியை யாரும் அசைக்க முடியாது! கனடா நக்கீரன் கனடா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஐந்தாண்டுக்கு ஓருமுறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மாகாண நாடாளுமன்றத்துக்கும் உள்ளாட்சி மன்றங்களுக்கும் நாலாண்டுக்கு […]
