No Picture

Political Column 2009 (5)

November 1, 2017 VELUPPILLAI 0

நாங்கள் கிணற்றுக்குள் வீழ்ந்து கிடக்கிறோம் எங்களைக் காப்பாற்றுங்கள்! நக்கீரன் ஒரு பாவி மனிதன் பட்ட அவலத்தை ஒரு புலவர் பழம்பாடல் ஒன்றில் படம்பிடித்துக் காட்டுகிறார்.  விவேகசிந்தாமணி என்ற நூலில் இடம்பெற்ற அந்தப் பாடல் இதோ: […]

No Picture

Political Column 2009 (4)

November 1, 2017 VELUPPILLAI 0

ஜெயலலிதாவின் உண்ணாநோன்பு முதல்வர் கருணாநிதியை தேர்தல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது நக்கீரன் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் எனக் கோரி அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் மார்ச்சு 9 இல் […]

No Picture

Political Column 2009 (3)

November 1, 2017 VELUPPILLAI 0

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத குருக்கள் வைகுண்டத்துக்கு வழிகாட்டவா போகிறார்? நக்கீரன் தமிழகம் – புதுச்சேரி இரண்டிலும் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற (மே 13> 2009) இன்னும் ஆறு நாட்களே […]

No Picture

Political Column 2009 (2)

November 1, 2017 VELUPPILLAI 0

திருமகள் பக்கம்  ஸ்ரீ வெங்கேடேசா ஸ்ரீனிவாசா நீ திருமலையில்…………………..  தமிழ்நாட்டுக்குப் போகிற அடியார்கள் நிச்சயம் திருப்பதி வெங்கடேசுவரர் கோயிலுக்குச் சென்று காணிக்கை செலுத்திக் கும்பிட்டுத் திரும்பாமல் வரமாட்டார்கள். முடிந்தால் மொட்டையும் அடித்துக் கொள்வார்கள். அந்தளவு […]

No Picture

Political Column 2009 (1)

November 1, 2017 VELUPPILLAI 0

நோர்வே பிரான்ஸ் இரண்டுக்கும் நாம் சளைத்தவர்கள் இல்லை என்பதை எண்பித்துக் காட்டுங்கள்! நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடீ – கிளியே வாய்ச் சொல்லில் வீரரடீ. கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்திற் […]

No Picture

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 614 ஏக்கர் நிலத்துக்கு   அனுமதிப் பத்மிரம் வழங்கச் சம்மதம்

November 1, 2017 VELUPPILLAI 0

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 614 ஏக்கர் நிலத்துக்கு   அனுமதிப் பத்மிரம் வழங்கச் சம்மதம் தயாளன் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கொக்­கி­ளாய் பிர­தே­சத்­தில் மீள் குடி­ய­மர்ந்த 164 குடும்பங்களின் 614 ஏக்­கர் மானா­வாரி வயல் காணி­ மற்றும் 800 […]