சுமந்திரனை மட்டும் குற்றஞ்சாட்டுவது சரியாகுமா..?
சுமந்திரனை மட்டும் குற்றஞ்சாட்டுவது சரியாகுமா..? (12. 01.2025 ஞாயிறு யாழ் தினக்குரல்) ஏப்ரஹாம் மதியாபரணம் சுமந்திரன் என்ற சட்டவாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மைக் கட்சியான இலங்கைத் தமிழரசுக்கட்சியினுள் ஓர் அரசியல்வாதியாக உள்நுழைக்கப்பட்ட காலந்தொடக்கம் […]
